உத்தரபிரதேசத்தில் Aonla மாவட்டடத்தில் நடந்த திருமண விழாவில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு வயது சிறுமி, நேற்று தனது சொந்த கிராமத்திற்கு வெளியே உயிரிழந்து கிடந்தார்.
உத்தரபிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த காவல்துறை (எஸ்.எஸ்.பி) ஷைலேஷ் குமார் பாண்டே, கட்டேட்டா கிராமத்திற்கு வெளியே ஒரு பழத்தோட்டத்தில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது . இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு வெள்ளிக்கிழமை காணாமல் போன எட்டு வயது சிறுமியின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமி தனது குடும்பத்தினருடன் திருமணத்திலிருந்து இரவு 11 மணிக்கு காணாமல் போயுள்ளார். இதை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்,இதனையடுத்து அந்த சிறுமியுன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…