5 கிலோ எரிவாயு சிலிண்டரை உபயோகிப்பவர்களுக்கு 8 சிலிண்டர்கள் இலவசம் – மத்திய எண்ணெய் அமைச்சகம்

Published by
லீனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 30-ம்  தேதி ஊரடங்கை நீடித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற மக்கள் 5 கிலோ எடை  கொண்ட சிலிண்டரையே  உபயோகப்படுத்துகின்றனர்.  இதனையடுத்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 3 சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவருக்கு 8 சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய எண்ணெய் அமைச்சகம் செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

7 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

8 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

10 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

10 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago