8 வயது சிறுமி ஹரியானாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடலை பையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோத்தக் மாவட்டத்தில் டிட்டுலி ((Tituli)) கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 4 நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஊரின் எல்லையில் உள்ள கழிவுநீரோடையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பையை சோதித்த போலீசார், மாயமானதாக கூறப்பட்ட சிறுமியின் உடல் இருப்பதை பார்த்தனர். சிறுமி கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுமி கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…