மத்திய பிரதேஷத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடாக சிறுமி தந்தையின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பிரதேஷ அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் தெரிவித்துள்ளார்.மேலும் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக மத்தியப் பிரதேசத்தின் மன்ட்சௌரில் 8 வது வயதான குழந்தை தனது தாத்தாவுக்காக பள்ளியில் காத்திருந்தார். அந்த சாலையில் பயணித்தவர்களில் இருவர் அந்த குழந்தையை கடத்தி பாலியல் ரீதியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் கழுத்தை வெட்டி ஒரு பஸ்ஸில் வீசினர்.
மாலையில்அந்த குழந்தையை தேடும் தந்தை,உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் போலீசார் புகார் செய்தனர்.போலீஸ் தேடலுக்குப் பிறகு பஸ் நிறுத்தப்பட்ட லக்ஷ்மன் தர்வாஜா பகுதியில் ஒரு பஸ்ஸிலிருந்து அவர் மீட்கப்பட்டார்.
அதன்பிறகு, நகரத்தில் உள்ள மியூயு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…