மக்களவை தேர்தல் : கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 486 மக்களவை தொகுதிகளில் 6-கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின், 7-ம் கட்ட (இறுதி) தேர்தல் (57 தொகுதிகளில்) இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய 7-ம் கட்ட தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் சோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மேலும், மக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் நின்று பொறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். தற்போது, நடைபெற்று வரும் 7-ம் கட்ட தேர்தலில் 9 மணி அளவில் 11.31% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் படி மாநிலங்கள் வாரியாக நிலவரங்களை பார்க்கலாம்:
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…