ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இறந்துவிட்ட நிலையில், இன்னும் சில நோய்வாய்ப்பட்டுள்ளன என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விலங்கு பராமரிப்புத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், விலங்குகள் ஃபுட் பாய்சனால் இறந்தன. சர்தர்ஷாஹரில் உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அமைந்துள்ள மாட்டு முகாமில் திணைக்களத்தின் குழுக்கள் உள்ளது என்றும் தீவன மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதில் என்ன பரிதாபம் என்றால்; பசுக்களுக்கும் கிருஷ்ணருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவான ‘கோபாஷ்டமி’ க்கு ஒரு நாள் முன்பு இவ்வளவு பெரிய மாடுகளின் மரணம் நிகழ்ந்தது அம்மாவட்டத்தில் வருத்தத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…