777 சார்லி என்ற படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதார்.
கன்னட திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரண் ராஜ் இயக்கத்தில் 777 சார்லி என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.
இக்கதையின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு நாய்க்கும் உறவுகளற்ற இளைஞனுக்கும் இடையே உள்ள உறவை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாத்துள்ளார். இப்படத்தை பார்த்து இவர் கடந்த வருடம் தனது செல்லப்பிராணியை இழந்ததை நினைத்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…