பெங்களூரை சேர்ந்த 7 இளைஞர்கள் யூடுபில் பிராங்க் ஷோ செய்தற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர் .
சமீபகாலமாக யூடுப் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது பொழுதுபோக்குக்காக செய்தாலும் சில பிரெச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடுகிறது .இந்த பிராங்க் ஷோவால் பெங்களூருவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பேய் வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்லபவர்களை பயமுறுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது .
அதில் அவர்கள் பேய் வேடமிட்டு ஆட்டோவை வழிமறிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் பயந்து ஆட்டோவை திருப்புகிறார் இந்த நிகழ்வு பல கண்டங்களுக்கு உள்ளானது .இந்நிலையில் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பொதுஇடத்தில் வைத்து தொந்தரவு செய்ததற்க்காக பெங்களூர் காவல்துறையினர் அவர்களை 4 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர் .
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…