உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர்.
உத்திரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று(செப் 6) 2 ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது தலித் மாணவனை ஆசிரியர் அடித்ததாகவும், மாணவனின் தலையை தரையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் வலது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் மாமா புகார் அளித்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி யாதவ் கூறினார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…