#Breaking: பஞ்சாபில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா.!

Default Image

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக தீவிரமாக பரவிவருகிறது. மொத்தமாக 370 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாபில் தற்பொழுது 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் உயிரிழந்த ஏழு பேரில் ஒருவர் பஞ்சாபை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev