பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களோடு சேர்த்து ஹவாலா நபர் ஒருவரும் கைதாகியுள்ளனர் என்று ஆந்திர போலீசார் தெரிவித்தார். பின்பு கடற்படை தொடர்பான ரகசிய ராணுவ விவரங்களை இவர்கள் பாகிஸ்தான் தரப்பிற்கு தெரிவிப்பதாகவும், இதனிடையே இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திர போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையினர் சேர்ந்து இவர்களைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆபரேஷன் டால்பின் நோஸ் என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விஜயவாடாவில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 3-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திர காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை வேற யாராவது இருப்பார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…