பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
“வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
“வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால் 7 பேருக்கு சிறிய வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் 3 குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது.இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…