அயோத்தியில் 7 அடி ராமர் சிலை உ.பி முதல்வர் திறந்து வைக்கிறார் ..!

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் அயோத்தியில் 7 அடி உயரம் உள்ள ராமர் சிலையை திறந்து வைக்கிறார்.
மேலும் அயோத்தியாவில் உள்ள அருங்கட்சியகத்தில் ராமர் வாழ்க்கை தொடர்புடைய 2700 பொருட்கள் உள்ளது.
இந்நிலையில் இந்த அருங்காட்சியத்தில் நிறுவ   ஒரே மரத்தினால் ஆன 7 அடி உயரம் உள்ள ராமர் சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைக்க நாளை உத்திரபிரதேச முதல்வர் யோகி அயோத்தி செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்