ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காணவில்லை. கவிழ்ந்த படகில் 25 முதல் 30 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடம் பூண்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையும், மாநில பேரிடர் மீட்பு படையும் அந்த இடத்தை அடைவதற்குள் படகில் இருந்தவர்களை மீட்க உள்ளூர் கிராமவாசிகள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு உடல்கள் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் பாதுகாப்பிற்காக ஆற்றின் மறு கரையில் சென்று இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…