ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல், ஆர்டி-பிசிஆர் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாட்டான ஓமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட உத்தரவின்படி, துபாய் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயமாக 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்தகைய பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் RT-PCR சோதனை (RT-PCR) கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…