7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!! 2 பேருக்கு மரண தண்டனை விதித்தது..!சிறப்பு நீதிமன்றம்..!!
மத்தியப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வித்தித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கினை மந்த்சார் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது நீதிபதி நிஷா குப்தா இந்த தீர்ப்பினை வழங்கினார்.
DINASUVADU