மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுவதாக கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அறைக்கு அழைத்து சென்ற சிறுமிக்கு கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ காட்டாமல் அந்த மாணவிக்கு சிறார் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை பள்ளிக்கு அருகில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர்.
இதையெடுத்து மகளை தேடி வந்த சிறுமியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறுமியின் தாய் கூறியுள்ளார். இது குறித்து பேச கூடாது எனவும் ,போலீசாரிடம் புகார் கொடுக்க கூடாது எனவும் கட்டாயப்படுத்தி உறுதிமொழி வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவர சிறுமியின் குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு 2 ஆசிரியர்கள் மற்றும் மேலும் 3 பேர் என 5 பேர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…