69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மனு

Default Image

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக   மனு ஓன்று தொடரப்பட்டுள்ளது. 2வது கட்ட மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவிகள் மனு அளித்துள்ளனர் .இதையடுத்து உச்சநீதிமன்றம் மாணவிகள் இருவரின் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது .
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்