கர்நாடகாவில் இன்று 6,680 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கர்நாடகாவில் ஓரே நாளில் 7,040 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஓரே நாளில் 7,040 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,966 ஆக உள்ளன.
இதற்கிடையில் இன்று 6,680 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 1,41,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3947 இறப்புகள் உள்ளன.