திங்கள், செய்வாய் கிழமைகளில் மும்பையில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது.
நாடு முழுவதும் கொரோனா முன்னெச்செரிக்கைக்காக 3ஆம் கட்டமாக மே 17வரையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், சில மாநிலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு திங்கள், செய்வாய் கிழமைகளில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது.
இது குறித்து, மஹாராஷ்டிராவில் பிரசுரமாகும் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாமனா-வில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், மதுக்கடைகள் மூலம் 65 கோடி கிடைப்பதற்காக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வருவது நல்லதல்ல என கட்டுரை எழுதப்பட்டிருந்து. இதனை அடுத்து, தற்போது மும்பையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…