65 மெட்ரிக் டன் மருந்துகள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது ! மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
65 மெட்ரிக் டன் மருந்துகள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் சுமார் 1 கோடி குளோரின் மாத்திரைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU