தெலுங்கானாவில் 62 வயதான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, 2 லிட்டருக்கு மேல் எண்ணெய் குடித்த பழங்குயின பெண்.
தெலுங்கானா மாநிலத்தில் காம்தேவ் ஜதாரா என்று அழைக்கப்படும் வருடாந்திர ஐந்து நாள் கண்காட்சியின் 62 ஆண்டுகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒரு பழங்குடியினப் பெண் அமைதிக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு லிட்டருக்கு மேல் உள்ள எள் எண்ணெயைக் குடித்துள்ளார்.
1961-ஆம் ஆண்டு முதல் தொடசம் குலத்தைச் சேர்ந்த 20 தந்தை வழி சகோதரிகளால் இந்த பாரம்பரியம் நடைபெற்று வருகிறது, அவர்களில் ஒருவர் மெஸ்ரம் நாகுபாய் ஆவார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாரம்பரியத்தை தொடர நாகுபாய் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…