தென்னக ரயில்வேயில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் கிடைந்த்துள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை பெரம்பூரில் இருக்கும் ரயில்வே மைதானத்தில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பின்னர் பேசிய அவர், ஐ.ஆர்.டி.சி சர்வே முடிவின் படி ரயில்கள் இருக்கும் சுகாதாரத்தில் தெற்கு ரயில்வே முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2018-19ஆம் வருட நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் சுமார் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக குல்ஸ்ரெஸ்தா பேசினார். மேலும் இந்த வருவாய் கடந்த ஆண்டு வருவாயை விட 9.35 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…