ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
கடந்த 2017ல் ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை போதை வழக்குகளுக்காக சிறப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, மூதாட்டி பாக்கியம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைரூ.2 லட்சம் அபராதமும், திருமுருகன், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, தலாரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…