டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.
பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது.
மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் 10 கிலோகிராம் ஓபியம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…