உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம்.
புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறக்கக் கூடும் என்றும், அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்கதேசத்தில் 9,236, காங்கோ குடியரசு 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 2021-ஆம் ஆண்டை வரவேற்கும் வண்ணம் பிஜி நாட்டில் தான் முதல் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும், இதில் குழந்தைகள் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள் 80.9 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு தினத்தன்று உலக அளவில் 3 கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என கண்டிக்கிறோம் என யூனிசெஃப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…