ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயமமடைந்தனர்.
ஒடிசாவின் ஜார்சுகுடா-சம்பல்பூர் பிஜு விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“பெரும்பாலான ஊழியர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 14 பேர் ஜார்சுகுடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” ஜார்சுகுடா டிஎஸ்பி என் மொஹபத்ரா தெரிவித்தார்.
மேலும் தீவிர சிகிச்சைக்காக 10 பேர் சம்பல்பூரில் உள்ள புர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…