6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!

Published by
கெளதம்

கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

17 – ஆம் நூற்றாண்டின் அன்பின் நினைவுச்சின்னம், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் அமர் நாத் குப்தா கூறுகையில்,  கிழக்கு மற்றும் மேற்கு வாசல்களில் சுத்திகரிப்பு, வெப்பத் திரையிடல் மூலம் பயணிகளை சோதிக்கப்படு, சமூக இடைவெளி தூரத்தை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் உள்ளெ அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் 2,500 பார்வையாளர்கள் மட்டுமே கல்லறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் இது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Published by
கெளதம்

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

6 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

40 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

44 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago