அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆயுதமேந்திய தீவரவாதிகள் இருப்பதைப் பற்றிய உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, இன்று அதிகாலை அசாம் ரைபிள் படையினர் மற்றும் அருணாச்சல பிரதேச காவல் துறையினரும் திராப் மாவட்டத்தில் உள்ள கொன்சாவில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள் .
அப்போழுது அதிகாலை 4:30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள என்.எஸ்.சி.என் அமைப்பின் தீவரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் காயமடைந்தார். அந்த வீரரை இராணுவ மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டது.
மேலும் 6 நீண்ட தூர ஆயுதங்கள் கொண்ட (நான்கு ஏ.கே.-47 மற்றும் 2 சீன எம்.க்யூ) இதுவரை மீட்கப்பட்டுள்ளன ”என்று அம்மாநில டிஜிபி ஆர் பி உபாத்யயா தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…