ஜார்க்கண்டில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழப்பு.
ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அம்மாநில போலீஸார் தெரிவித்தினர். இரண்டு தொழிலாளர்கள் காலையில் ஒரு தனியார் வீட்டின் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்ய வந்தனர்.
அவர்கள் வெளியே வரத் தவறியபோது வீட்டு உரிமையாளரின் இரண்டு மகன்களும் தொட்டியில் நுழைந்ததாக போலீஸ் பியூஷ் பாண்டே கூறினார். அவர்கள் நான்கு பேரும் சத்தம் கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் ஒரு சத்தத்தை கொடுத்தார் அப்போதும் அவர்கள் எதிர் குரல் கொடுக்க வில்லை அதைத் தொடர்ந்து இரண்டு பக்கத்து வீட்டினர் உள்ளே சென்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் ஆறு பேரும் நச்சுப் புகைகளை சுவாசித்த பின்னர் உள்ளே இறந்தனர் என்று அக்கம் பக்கத்தினர் தொட்டியைத் திறந்து உடல்களை வெளியேற்றினர் என்று போலீசார் மேலும் கூறினார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…