மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் EV சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கு பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…