5 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனு நாளை விசாரணை
கர்நாடகாவை சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும்படி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.இந்த மனுவை நாளை விசாரணை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.