வட இந்தியாவின் பஞ்சாப், டெல்லி மற்றும் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு 10.31 மணியளவில் டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் அண்டை நாடாகிய ஆப்கனிஸ்தானின் தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாம்.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் மின்விசிறிகள் ஆட்டம் கண்டதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். அதிகளவில் சேதங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அச்சத்தால் இரவு முழுவதும் தூக்கமின்றி வெளியிலேயே நின்றுகொண்டு இருந்துள்ளனராம்.
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…