ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்..! நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல் காந்தி மரியாதை..!
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை.
இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.