ஹரியானாவில் கஞ்சா விற்பனை செய்த இருவரிடமிருந்து 59 கிலோ கஞ்சா பறிமுதல்!

Published by
Rebekal

ஹரியானாவில் கஞ்சா விற்பனை செய்த இருவரிடமிருந்து 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள நஜாப்கர் எனும் இடத்தை சேர்ந்த ஹரேந்தர்என்பவரும் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் எனும் மாவட்டத்திலுள்ள பஹதூர்கர் எனும் இடத்தைச் சேர்ந்த பூபிந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவர் கடந்த ஒரு வருடமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை பிடித்து விசாரித்தபோது ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து ஹரியானாவுக்கு கஞ்சாவை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட கார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து 8 லட்சம் மதிப்புள்ள 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு 2 ஆயிரம் என அவர்கள் ஆந்திராவில் வாங்கி கொள்ளை லாபத்திற்கு ஹரியானாவில் விற்பனை செய்வதாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

11 minutes ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

48 minutes ago

LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

2 hours ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

2 hours ago

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

3 hours ago