#Breaking: டிக்டாக், ஹலோ, ஷேர்-இட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி!
சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், மத்திய அரசு தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த 59 செயலிகளானது,