இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,846 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 297,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் 146,074 பேர் குணமடைந்த நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமடையும் என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், கூடுதலாக சிகிச்சை அளிக்க படுக்கைகளை மத்திய, மாநில அரசு தயார்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…