சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்துமே ஒரு வருட காலங்களாக முடக்கப்பட்ட நிலையில் தானிருக்கிறது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் ஊரடங்குகளை குறைத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
அதில் ஒன்றாக போக்குவரத்து, தொழிற்சாலைகள் எல்லாம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நலையில் சபரிமலையில் மாதம்தோறும் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் அனுமதி உரிய முறையில் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…