தற்போது டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் டெல்லியில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் சில மீட்டர் தூரமே வாகனங்கள் கண்ணு தெரிவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் நண்பகலிலும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரயில் , விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லிக்கு 30 ரெயில்கள் தாமதமாக வருகின்றனர்.டெல்லியில் இன்று காலை 2.6 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…