ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று ஹாரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். இந்த சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.சிறுமியை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் 18 மணி நேர போராட்டத்தில் சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள திருச்சியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024