ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிகளை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வரும் சூழலில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், அந்த 5 பயங்கரவாதிகளையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று கைக்குண்டுகள், ஒரு யுபிஜிஎல், இரண்டு கைத்துப்பாக்கி மேஜின்கள், 12 பாய்ஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏகே-47 ரவுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதூய.
ராணுவத்தினர் வெளியிட்ட தகவலின்படி, 5 பயங்கரவாதிகள் யாரென அடையாளம் காணப்பட்டு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நாக வேலை திட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…