5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை தொடந்து பாஜக வகுத்து வருகிறது.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று தொகுதி பங்கீடு நிலவரங்கள் குறித்து மோடியிடம் கூறிவருகின்றனர்.
மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…