உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னாள் பணியாளர்களுக்கான குரூப் ‘சி’ பதவிகளில் இருப்பவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்த வேலைக்கு தகுதி பெற ஒருவர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மட்டத்திலும் ‘கிடைமட்ட அடிப்படையில்’ இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியை மாநில அரசு சமீபத்தில் ரூ .25 லட்சத்திலிருந்து ரூ .50 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…