எம்எஸ் தோனியின் பெயர், புகைபடத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பாட்னாவில் 5 பேர் கைது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தொலைபேசியில் அழைத்து ஏமாற்றியதாக 5 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 2BHK குடியிருப்பில் இருந்து ஒரு (Dhani finance Ltd) என்ற போலி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
மேலும் மக்களுக்கு வங்கிக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு மற்றும் KYC புதுப்பிப்புகள் போன்றவற்றை செய்து வந்ததாகவும், அவர்கள் தோனியின் பெயர் மற்றும் புகைப்படத்தையும் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கவுதம் குமார், பரத் குமார், சோட்டு என்ற ஆகாஷ் சின்ஹா, ராஜீவ் ரஞ்சன் மற்றும் ஆகாஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மானவ்ஜீத் சிங் தில்லான் கூறினார்.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…