ராணுவ பயிற்சியில் திடீர் விபத்து.! 5 வீரர்கள் உயிரிழப்பு.! 

Indian Army in Ladakh

லடாக்: இந்திய ராணுவ எல்லையான லடாக், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது டி-72  ரக ராணுவ டேங்க் உடன் அப்பகுதி ஆற்றை கடக்க ராணுவ வீரர்கள் முயற்சித்துள்ளனர்.

அந்த சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் துரதிஷ்டவசமாக ராணுவ டேங்க் வெடித்ததில் அதில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் உயிரிழந்தனர் என ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில், உயிரிழந்த 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூடுதல் தகவலை தெரிவித்துள்ளனர். லடாக்கில் ராணுவ பயிற்சியின் போது வீரர்கள் உயிரிழந்துள்ள செய்தி குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested
Sahitya Akademi Award - venkatachalapathy