டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு 5 நாள் நிறுவன தனிமைப்படுத்தல்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில், இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கவர்னரின் இந்த உத்தரவுக்கு, டி.டி.எம்.ஏ கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, லெப்டினன்ட் கவர்னர் அனைத்து அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…