5 ஆண்டுகளில் 1200 படுக்கைகளை கண்டேன் !! கதறும் பாலியல் தொழிலாளி !!

Default Image

சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட தொழில் தான் சந்தித்த மோசமான வாடிக்கையாளர்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

5 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருக்கும் நான் இதுவரை 1,200 ஆண்களோடு எனது படுக்கையை பகிர்ந்துகொண்டேன்.Image result for red light area

முதல் ஒரு மணிநேரத்திற்கு $550 டொலர் வசூலிப்பேன். அடுத்தும் ஒரு மணிநேரம் அதிமாக கேட்டால் $550 டொலர் வசூலிப்பேன். 12 மணிநேரத்திற்கு 2,500 டொலர், 48 மணிநேரத்திற்கு $5,000 டொலர் வசூலிப்பேன்.

இத்தனை ஆண்டுகளில் பலவிதமான வாடிக்கையாளர்களை பார்த்துள்ளேன். ஒரு சில வாடிக்கையாளர்கள் என்னுடன் தொடர்பில் இருந்துகொண்டே தங்கள் மனைவியருக்கு போன் செய்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு சிலர், தங்கள் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலியல் தொழிலாளிகளை தேடிவருவார்கள். சில வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் ஆடையை நாங்கள் அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.Related image

நான் இதுவரை சந்தித்த வாடிக்கையார்களில், ஒரு வாடிக்கையாளர் Mouth Breather ஆவார். பார்ப்பதற்கு அவலட்சணமான தோற்றத்தில் இருப்பதால் அவரே தன்னை தாழ்த்திகொண்டவர் போல காணப்படுவார்.

Mouth Breather ஆக இருக்கும் இவர், உதட்டு முத்தம் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் பிரச்சனையான ஒன்று. நான் பார்த்த வாடிக்கையாளர்களில் இது ஒரு மோசமான அனுபவம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்