புனே விமான நிலையத்தில் வைத்து துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள லோஹேகான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த துபாய் பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கஸ்டம் அதிகாரி அவர்கள் ஐஆர்எஸ் தனஞ்சய் விளக்கமளித்துள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், பவளப்பாறைகள் சாதாரண நீரில் வாழ முடியாது. அதற்கு உப்பு நீர் தேவைப்படும். துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர்களிடமிருந்து 100 கர்னல்கள், மற்றும் கண்ணாடி குடுவைகள், 300-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றிலிருந்து இந்த பவளப் பாறைகளை பறிமுதல் செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…