17 வயது சிறுவனை வசப்படுத்திய 45 வயது பெண்மணி!விழித்துக்கொண்ட சிறுவனின் பெற்றோர்!
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொழியூர் என்ற ஊரில் ஒரு பள்ளியில் 17 வயது மாணவன் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.
கடந்த சில மாதங்களாக மாணவனின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
அதை தொடர்ந்து அவர்கள் மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த மாணவன் கூறிய பதிலைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.அந்த மாணவன் படிப்பதற்காக தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளான்.
அப்போது அருகில் உள்ள வீட்டு 45 வயது பெண்மணியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பெண்மணி மாணவனை வீட்டிற்கு அழைத்து ஆசையை தூண்டியுள்ளார்.தினமும் வீட்டிற்கு வரவழைத்து மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவன் கோடைகாலம் முடிந்தவுடன் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போது பள்ளியை புறக்கணித்துவிட்டு அந்த பெண்மணி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
சித்தி வீட்டிலே தங்கி படிப்பதாக கூறியுள்ளார்.இதை கேட்ட பெற்றோர் மறுத்துள்ளனர்.உடனே கோபத்தில் அனைத்து பொருள்களையும் உடைத்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அந்த பெண்மணிக்கு காவல்துறை போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.