கேரளாவிற்கு 44 விமானம்.! தமிழகத்திற்கு ஒன்று கூட இல்லை.!

Published by
murugan

அரபு அமீரகத்திலிருந்து 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு 56 விமானங்கள் இயங்க உள்ளனர்.

அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட அறிவிக்கவில்லை   அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும், கேரளா, பீகார், மகாராஷ்டிரா,குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

56 விமானங்களில்  44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதது, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
murugan
Tags: #flights

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

4 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

4 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

5 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

6 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

7 hours ago